salem சேலத்தில் முதியோர் உதவித்தொகை வழங்க லஞ்சம் பெற்ற வங்கி ஊழியர்- சமூக வலைதளத்தில் வீடியோ வெளியாகி வைரல்! நமது நிருபர் ஜூன் 10, 2023 சேலத்தில் முதியோர் உதவித்தொகை வழங்க லஞ்சம் பெற்ற வங்கி ஊழியரின் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது.